
CPI(M) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். #ஜிராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து நிறைய நேரம் பேச முடிந்தது. Agile Methodologies பற்றி ஆர்வத்துடன் கேட்டறிந்தார். #பாரதிபுத்தகாலயம் சென்று வாங்கிய “இன்றைய இந்தியா- மூன்று ஆய்வறிக்கைகள்” பற்றிக் கூறிய போது எந்த புத்தகம் என ஆர்வத்துடன் கேட்டார்.
CPIM Tamilnadu #CPIM
#சென்னைபுத்தககண்காட்சி #TamilLiterature #CBF2021 #ChennaiBookFair2021 #44chennaibookfair