
அம்மிக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்க?
அம்மிக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்கன்னு #AmazonIndia விளம்பரத்தில் மாற்றி மாற்றி கேட்டுக் கொள்கிறார்கள்.. அவர்கள் கேட்பதற்கு காரணம் Amazon செயலியில்/தளத்தில் தமிழிலும் தேடலாம் என்பதை புரியவைக்க.
“Grinding-Stone” என்பது “அம்மிக்கல்” என்பதற்கான இணையான ஆங்கிலச்சொல். Roller Stone for grinding எனக் கூறலாம்.