
கமலி From நடுக்காவேரி
Ag Sivakumar மற்றும் Blue Sattai மாறன் அவர்களை எதேச்சையாக பார்த்தேன்.
AG சிவகுமார் இந்த படத்தை பார்த்து விட்டு வருவதாக சொன்னார். “Blue Sattai” மாறன் அன்றிரவு தன்னுடைய review வில் இந்த படத்தை கொண்டாடியிருந்தார்.
சிவகுமாருடைய ரிவியு பிறகு படித்தேன். 3/5 கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். சிவகுமார் பல படங்களுக்கு 0/5 கொடுப்பவர். அவருக்கு பிடித்த விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, அதர்வா, சமுத்திர கனி என்றால் கண்டிப்பாக 0/5 தான்.
“BLUE Sattai ” மாறன் ரிவியுவில் ஒரு Negative Comment கூட இல்லை. ஆனந்தி மற்றும் பிரதாப் போத்தன் நன்றாக நடித்திருப்பதாக கூறியிருநதார்கள். இவர்கள் ஒரு படத்தை கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கும் போதே படம் ஆவலை அதிகரிக்கிறது.
கமலி from நடுக்காவேரி trailer லிங்க் முதல் கமெண்ட்டில்.
#KamaliFromNadukaveri #Ananthi #PrathapPothen
https://youtu.be/oHQQjQKdOWg