இன்று பல வருடங்களுக்கு பிறகு சுரேஷை சந்தித்து “ரப்பர் வளையல்கள்” சிறுகதைத் தொகுப்பை மோத்திசூர் லட்டு Backdrop இல் வழங்க முடிந்தது.

இல்லுமினாட்டி குறியோடோடு மாறிப்போயிருந்த சுரேஷோடு பணிபுரிந்த காலங்கள் அழகானவை. கலகலப்பான சூழலை பணியிடத்திலும், நண்பர்களிடத்திலும் உருவாக்கும் திறன் இயல்பாகவே உள்ளவர். சுரேஷுடைய கேபின் அத்தனை நண்பர்களும் கூடும் இடமாக இருந்தது. அந்த கலகலப்பு இன்றும் மாறாமல்…இருந்தது…வயசானாலும்..”.படையப்பா” போல் ஸ்டைலும் அழகும் குறையாமல் இருப்பது ஆச்சர்யம்.