
இன்று என் கல்லூரி நண்பன் Dhinesh Kumar ஐ சந்தித்து ‘ரப்பர் வளையல்கள்’ சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தேன்.
தினேஷ் ஒரு பெரும் நம்பிக்கை தரும் இயக்குநர். தினேஷுடைய குறும்படங்கள் நேர்த்தியாக எடுக்கப்பட்டவை. தரமான ஒளிப்பதிவு மற்றும் ஒலியோடு இப்போது எடுத்து முடித்திருக்கும் முழு நீளப்படமும் அருமையாக வந்திருக்கிறது.
தினேஷ் மற்றும் Venkatesh Appadurai க்கு வாழ்த்துகள்.