தண்ணீர் பற்றாக்குறை- திருவள்ளூர் மாவட்டம்-இடப்பெயர்வு-2300-அமித்ஷா
இப்போது #அமித்ஷா தமிழகம் வந்து திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை திறக்கவிருக்கிறார்.

“பற்றாக்குறை” என்ற சிறுகதையில்(2300 இல் நடக்கும் சிறுகதை) தண்ணீருடைய தேவைக்காக மக்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியே இடம்பெயர்ந்து தங்களுடைய வீடுகளை அமைத்துக் கொள்வார்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் நீராதாராங்கள் அழிந்து மீதமுள்ள இடங்களில் எளிதாக தண்ணீர் கிடைக்கும் இடங்களை சுயமாக தோண்டி தண்ணீர் எடுப்பது போல எழுதியுள்ளேன்.
மேலும் ஃபில் என்ற வில்லன் கேரவேனிலேயே வாழ்வது போல் எழுதியுள்ளேன். இப்போது மக்கள் வாங்கும் வீடுகளை வரும் சந்ததியனர் விட்டுவிட்டு சிலர் கேரவேன் போன்ற வாகனங்களிலேயே வாழ ஆரம்பிக்கும் காலம் அப்போது வந்து விடும் என்ற கற்பனையில் எழுதியிருக்கிறேன்.
நீராதாரங்களால் இந்தியாவில் 35 கோடி பேர் பாதிக்கப்படப் போவதையும் அதனால் ஏற்படும் குழப்பங்களையும் பற்றி எழுதிய சிறுகதை “பற்றாக்குறை”.
Amazon Kindle பதிப்பாக(eBook) வாங்க:
#RubberValaiyalgal #shortstories #SivashankarJagadeesan #ரப்பர்வளையல்கள் #சிறுகதைகள்