மிளகாய் செடி பரவலாக இரண்டு மூன்று தொட்டிகளில் பல மாதங்களாக வளர தொடங்கியது. மழையை நம்பி சரியாக தண்ணீர் ஊற்றாததால் மற்றும் வேலை பளுவினால் செடிகள் பராமரிக்கவே நேரமில்லாமல் இருந்தது. இன்று செடிகளுடன் நிறைய நேரம் செலவழிக்க முடிந்தது. 11 மிளகாய்கள், சிலது செடிகளிலேயே சிவப்பு நிறத்துக்கு மாறி விட்டது. சிலவற்றை பச்சையாகவே எடுக்க முடிந்தது.
