நல்ல மனிதர். 40000 பாடல்கள் பாடிய அசாத்திய பாடகர். பல மொழிகளில் பாடியவர். இனிமையான குரல் கொண்டவர். ஒரே நாளில் 21 பாடல்களை பாடியிருக்கிறார். இவருடைய சாதனைகளை வேறு யாரும் முறியடிக்க முடியாத அளவுக்கு பல சாதனைகளை செய்திருக்கிறார். SPB அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.
– சிவஷங்கர் ஜெகதீசன்
