உழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்
சித்த மருத்துவத்தில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வந்த வீரபாபு அவர்கள் ‘உழைப்பாளி மருத்துவமனை தொடங்குகிறார். ஒருங்கிணைந்த சிகிச்சை மையமாக சித்தா மற்றும் அலோபதி மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிகிறது.

இவர் ஏழை எளிய மனிதர்களுக்காகவே ₹10 மட்டுமே சிகிச்சைக்கு வாங்க போவதாக கூறுகிறார்கள். இவருடைய நல்ல நோக்கம் மற்றும் செயலுக்கு வாழ்த்துக்கள்.