
மஞ்சள் மற்றும் உப்பு
1. மஞ்சள் ஒரு சிறந்த anti-viral product. மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்த பால், இஞ்சி நெல்லிக்காய் ஜூஸ், இரு வேளையும் குடிப்பது இந்த கொரோனா காலத்தில் காபி/டீ க்கு பதிலாக குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகப்படுத்தும்.
2. அதே போல் காலையில் எழுந்தவுடன் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது அல்லது Listerine கொண்டு வாய் கொப்பளிப்பது வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
இவை இரண்டையும் உருப்படியாக செய்தாலே கொரோனாவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். #covid19