பொங்கலுக்கு பிறகு நல்ல வெயில் இருந்ததில் செடிகள் கிடுகிடு வென வளர ஆரம்பித்தன. 7 கொத்தவரங்காய் மற்றும் 5 தக்காளி கள் வந்திருக்கின்றன.

Sunny days helped gardening after pongal and 7 Cluster Beans and Tomatoes have started growing in a big way in the past 20 days. #Garden

