நம்ம Adelaide அண்ணாத்தே…Koushik வந்திருப்பதால் ஒரு Quick lunch போய் சாப்பிடலாம் என முடிவு செய்தோம். எந்த restaurant இல் சாப்பிடுவது என்ற பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.

Babu Office அருகில் என்பது ஒரு முக்கியமான condition. Nungambakkam மற்றும் அருகில் இருக்கும் restaurant களில் இது வித்தியாசமாக பட்டது. பாபு, Koushik இருவருக்கும் பிடித்துப்போக இங்கே போனோம்.
Nachos மற்றும் Channa Batura பற்றி ஊரே புகழ்ந்து எழுதியிருந்தது. முதலில்
1.Mexican Bada Nachos
2. Channa Batura
3. Veg Biryani
4. Corn Nachos Jalapeno
5. Bambaiya Pav Bhaji Sizzler
6. Chocolate Brownie Sizzler
என order செய்தோம்.
Mexican Bada Nachos ஒரு அழகான கோபுரமாய் வந்தது. செம் taste. Jalapeno, ராஜ்மா(Red kidney beans) என்று அட்டகாசமாய் இருந்தது.
Channa Batura செம Crispy. வழக்கத்தை விட பெரிய சைஸ்.
Cream Centre Veg Biryani மற்ற இடங்களில் கொடுக்கும் பிரியாணி போல் தான் இருந்தது. அளவான காரம். Nothing Special.
Corn Nachos Jalapeno was awesome. Chocolate Brownie cake செம Soft. அட்டகாசமான Lunch ஆக அமைந்தது. Thanks to Koushik.