26 different dishes. Good Ambience. Great nutritious food for lunch. AVA which manufactures medimix runs these restaurants and massage centres. Price ₹ 400.
கசப்பு விரும்பிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். (இந்த வயதிற்கு மேல் வேறு வழி இல்லை). Medimix விற்கும் AVA நடத்தும் group of restaurants.

பாயசம் மற்றும் கிடைசியில் கொடுத்த தேன் தவிர இனிப்பு என்று ஒன்றுமே இல்லை.
முதலில் 5 வகையான பானங்கள்.
1. வாழைப்பழ துண்டுகள் with grated coconuts
2. Dates juice
3.Badam milk
4. 5 Vegetable juice
5. Butter milk
6. Red rice water
அதன் பிறகு வந்த Amla துவையல் அட்டகாசம். ஒரு வித்தியாசமான சுவை.
அதே போல் பாகற்காய் பொறியல், வாழைத்தண்டு பொறியல். இரண்டுமே செம. தண்ணீரில் சீரகம் கலந்திருந்தது.
இரண்டு வகையான பூசணிக்காய் கூட்டு.
அவியல், தேங்காய் பாயசம் கேரள உணவகங்களில் must என்பதால் அவை வழக்கம் போல் அருமை. சாப்பிட்டு முடித்தவுடன் வாழைப்பழம், Ice cream எல்லாம் கொடுக்காமல் தேன் கொடுக்கின்றனர். பீடா நல்ல நாளிலேயே சாப்பிட மாட்டேன், இன்று ஏற்கனவே full கட்டு கட்டி விட்டதால் தொடவில்லை.
ஒரு முறை ஆரோக்கியமாக சாப்பிட விரும்புபவர்கள், கசப்பு விரும்புபவர்கள் கண்டிப்பாக சாப்பிடலாம். விலை ₹400.
7. புட்டு
8. வெள்ளை பூசணிக்காய் கூட்டு
9. மஞ்சள் பூசணிக்காய் கூட்டு
10. வெள்ளரிக்காய் கேரட் பொறியியல்
11. வாழைத்தண்டு பொறியல்
12. புடலங்காய் மசியல்
13. வாழைப்பூ மசியல்
14. கீரைகள்
15. Amla துவையல்
16. கேரட் கோவைக்காய் அவியல்
17. பாகற்காய் பொறியல்
18. Mixed Vegetable ஊறுகாய்
19. Red Rice
20. Dal
21. ரசம்
22. மோர் குழம்பு
23. தேங்காய் பாயசம்
24. மோர்
25. பீடா
26. தேன்