இந்த மழையும் குளிரும் எப்போது முடியும் என்று நான் மற்றும் தான் காத்து கொண்டிருந்தேன் என்று நினைத்தேன்… ஆனால் செடிகளும் காத்து கொண்டிருந்திருக்கின்றன.
இந்த ஒரு வாரத்தில் வெயில் வர வர 2 தக்காளிகளும் 7 ரோஜாக்களும் பூத்திருந்தன. #Garden