சாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி
ஒரு சுற்று சுற்றி விட்டு Food Court பக்கம் வந்தால் ஆவாரம்பூ டீ missing.உருப்படியா வித்தியாசமா இருந்த ஒரே விஷயமும் போச்சே என்று தான் இருந்தது.
ஒரு தமிழன்னை சிலை இருக்கும் அதுவும் மிஸ்ஸிங். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் Stall ஒன்று இருக்கும் அதுவும் காணவில்லை.

- Veg Atho
- தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
- புட்டு
- வட்டப்பம் – காரைக்குடி செட்டிநாடு உணவகம்
- சுண்டல் – காரைக்குடி செட்டிநாடு உணவகம்
- கரும்பு ஜூஸ்
முதலில் Veg Atho, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். சுண்டல் செம.
இந்த சுண்டல் Stall களில் இல்லை. ஒரு பெரியவர் விற்றுக் கொண்டிருந்தார்.
Stall களில் வழக்கம் போல் டெல்லி அப்பளம், பஜ்ஜிக்கள் விற்பனையாகி கொண்டிருந்தது. டெல்லி அப்பளத்திற்கு பெரிய கூட்டம்.
காரைக்குடி செட்டிநாடு உணவகம் அமைத்திருந்தார்கள்.
இனிப்பு துளசி டீ என்று எழுதி விட்டு கேட்டவுடன் இல்லை என்றார்கள்.
சுற்றிப்பார்க்க போது இங்கும் தேங்காய் சுண்டல், வட்டப்பம், காலிபிளவர் பக்கோடா இருந்தது. இதை மெனு வில் முதலில் எழுதாமல் வழக்கமான தோசை வகைகளை எழுதி வைத்திருந்தனர்.
காலன் தோசை என எழுதியிருந்தது Colon Cancer ஐ ஞாபகப்படுத்தியது. 😊.
இங்கு சாப்பிட்டதில் சுண்டல், வட்டப்பம் அருமை. டீ சுமார்.
ஜலதோசம் இல்லாதவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள்…கரும்பு ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.
43வதுசென்னைபுத்தககண்காட்சி #43rdChennaiBookFair #CBF2020 #43rdCBF2020
முதலில் Veg Atho, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். சுண்டல் செம.
இந்த சுண்டல் Stall களில் இல்லை. ஒரு பெரியவர் விற்றுக் கொண்டிருந்தார்.
Stall களில் வழக்கம் போல் டெல்லி அப்பளம், பஜ்ஜிக்கள் விற்பனையாகி கொண்டிருந்தது. டெல்லி அப்பளத்திற்கு பெரிய கூட்டம்.
காரைக்குடி செட்டிநாடு உணவகம் அமைத்திருந்தார்கள்.
இனிப்பு துளசி டீ என்று எழுதி விட்டு கேட்டவுடன் இல்லை என்றார்கள்.
சுற்றிப்பார்க்க போது இங்கும் தேங்காய் சுண்டல், வட்டப்பம், காலிபிளவர் பக்கோடா இருந்தது. இதை மெனு வில் முதலில் எழுதாமல் வழக்கமான தோசை வகைகளை எழுதி வைத்திருந்தனர்.
காலன் தோசை என எழுதியிருந்தது Colon Cancer ஐ ஞாபகப்படுத்தியது. .
இங்கு சாப்பிட்டதில் சுண்டல், வட்டப்பம் அருமை. டீ சுமார்.
ஜலதோசம் இல்லாதவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள்…கரும்பு ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.
#43வதுசென்னைபுத்தககண்காட்சி #43rdChennaiBookFair #CBF2020 #43rdCBF2020