வெண்டைக்காய் – பீன்ஸ்

வெண்டைக்காய் – பீன்ஸ்

வெண்டைக்காய் வேகமாக வளர்ந்து விடும் என்று நினைத்தால் அக்டோபர் முழுவதும் மழை வந்து பல இடையூறுகளை கொடுத்தது‌.

அதை தாண்டி செடிகளில் வெண்டைக்காய் வளர்ந்து இன்று #அறுவடை செய்ய முடிந்தது.

எப்போது அதை அறுக்க வேண்டும் என்ற ஞானமும் பெரிதாய் இல்லாததால் ஒரு waiting game விளையாடி பொறுமையாக 4,5 வெண்டைக்காய் வந்த பின் அறுக்க வேண்டியதாக இருந்தது.

Yard பீன்ஸ் – இது வரை 4 முறை அறுவடை செய்து விட்டேன். தொடர்ச்சியாக காய் கொடுக்கும் முக்கியமான செடியாய் கடும் மழையை பொருட்படுத்தாமல் வளர்கிறது

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.