நிலக்கடலை – Raw Peanuts- Mungaphali

நிலக்கடலை – Raw Peanuts- Mungaphali

நிலக்கடலை தூவி விட அது பெரிதாய் செடியாய் வளர ஆரம்பித்தது. இதை வளர விடலாமா..வேறு காய்கறிகள் வளர்க்கலாமா என முடிவு செய்வதற்குள் அது நன்றாகவே வளர ஆரம்பித்திருந்தது..

இன்று எடுத்து பார்த்து விடலாம் என பார்த்த போது 50 நிலக்கடலைகள் வேரில் வந்திருந்தின.

#garden

Advertisements

Leave a Reply