கமல்ஹாசன் எனும் உலகநாயகன்

#இளையராஜா75 இரண்டாவது நாள். நம்மவர் வருவாரா மாட்டாரா என்று யோசிக்க தொடங்கிய போது மணி 8:40PM. திடிரென #கமல்ஹாசனை காட்டி கையில் மைக் கொடுத்தார்கள்.

பேசுவார் என்று நினைத்த போது அவர் பாட ஆரம்பித்தது ஒரு #GooseBumps moment.

( இப்போது தான் ராஜா அவர்கள் சைகை செய்வது இந்த வீடியோவில் தெரிகிறது)…

அந்த நொடி ….அந்த தருணம்..இந்த காணொளியில் 0:23 to 0:50 அருகில் இருந்த உட்சபட்ச நடிகர்கள் எல்லாம் மிக சாதாரணமாக தெரிந்தார்கள்.#கமல்ஹாசன்என்னும் #உலகநாயகன் 4 பாடல்கள் சளைக்காமல் பாடினார். அந்த காணொளி இங்கே…
#Kamalhaasan #Ilaiyaraaja75 #Isaignani #Ulaganayagan

https://m.facebook.com/story.php?story_fbid=10157170359627354&id=582152353&sfnsn=mo

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.