சென்னை புத்தக கண்காட்சி 2019 – சாப்பிட்டவை பரிந்துரைப்பவை

Sri Krishna Sweets இல் ஆரம்பித்து ஒரு 15 Food Vendor கள் கடை போட்டிருக்கிறார்கள் சென்னை புத்தக கண்காட்சியில்.

டெல்லி அப்பளம், Gobi 65, விதவிதமான Ice Cream , Juices களை avoid செய்து விட்டு முன்னேறிச்சென்றால் ஆவாரம்பூ டீ வைத்திருக்கிறார்கள். கூடவே சிறுதானிய சுண்டல். இரண்டுமே அட்டகாசம்.

Chennai yil குளிர் 18*c இருப்பதால் ஜுஸ், Ice Cream பக்கம் போகாமல் இருப்பதே நல்லது.

சாப்பிட பரிந்துரைப்பது

  1. ஆவாரம்பூ டீ – ₹20
  2. சிறு தானிய சுண்டல்- ₹20
  3. பட்டாணி சுண்டல் – ₹10
  4. Sweet Corn/ Masala Corn- ₹ 30
  5. Cardamom Tea – Hekka Beverages – ₹30
  6. Chola Poori – Sri Krishna Sweets -₹80
  7. இனிப்பு துளசி (Stevia Plant) – வாங்கிச்செல்ல. ஒரு பெரியவர் விற்றுக் கொண்டிருந்தார். போகும் போது அவரை யாரும் மிஸ் பண்ணவே முடியாது.

#ChennaiBookFair2019 #CBF2019 #ChennaiBookFair #42ChennaiBookFair

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.