இன்று சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் 13. எஸ்.ரா அவர்களை சந்தித்தேன். வேடியப்பன் அவர்கள், திரை எழுத்தாளர் M.K.மணி அவர்கள், Santhosh ஆகியோரை சந்தித்து பேசினேன்.
Discovery Book Palace, தேசாந்திரி பதிப்பகம், மின்னம்பலம், எதிர் வெளியீடு, பூவுலகின் நண்பர்கள், Sree Indhu Publications, நல்லேர் பதிப்பகம் என பல பதிப்பகங்களிருந்து புத்தகங்கள் வாங்கினேன்.
எனது reference காகவும் இதனை படிப்பவர்களுக்காகவும் இந்த புத்தகங்களை இங்கு பட்டியலிருகிறேன், பரிந்துரைக்கிறேன்.
1. தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்
2. The 5 AM Club – Robin Sharma
3. மேனேஜ்மென்ட் குரு கம்பன் – கம்பன் காட்டும் நிர்வாக கோட்பாடு களும், யுக்திகளும் – சோம. வள்ளியப்பன்
4. யாருடைய எலிகள் நாம்? – சமஸ்
5. உயிரோவியம் – எஸ். லதா சரவணன்
6. லிலித்தும் ஆதாமும் – நவீனா
7. உணவோடு உரையாடு – அக்கு ஹீலர் அ. உமர் பாருக்
8. கூடங்குளம் – உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை – வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன்
9. சிவப்பு மச்சம் – எஸ்.ராமகிருஷ்ணன்
10. மிரட்டும் பி.டி. கத்தரிக்காய் – பூவுலகின் நண்பர்கள் வெளியீடு
11. புவிவெப்பமடைதலும் காலநிலை ப்பிறழ்வும் – பூவுலகின் நண்பர்கள் வெளியீடு
12. The Art and Business of Cinema – G.Dhananjayan
13. Fast Track கதைகள் – செல்வராஜா.
#ChennaiBookFair2019 #42ndChennaiBookFair #ChennaiBookFair