10 புத்தகங்கள்

10 புத்தகங்கள்

சில நாட்களாகவே வேடியப்பன் அவர்கள்….புத்தகங்கள் discount இல் விற்கப்படுகிறது என்று கூறி வருவதால் இன்று Wishlist இல் படிக்க வேண்டும் என்றிருந்த புத்தகங்களை அள்ளி விட வேண்டும் என்று கிளம்பினேன்…

நினைத்து வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தும் வாங்கியதில் மகிழ்ச்சி. குறிப்பாக கொற்கை, அறியப்படாத தமிழகம், புலி நகக்கொன்றை வாங்கியது மகிழ்ச்சியான தருணம்.

எனது reference காகவும், மற்றவர்களுக்கும் உதவும் என்பதற்காகவும் பட்டியலிடுகிறேன்.

  1. கொற்கை – ஜோ டி குருஸ்
  2. கரமுண்டார் வூடு – தஞ்சை ப்ரகாஷ்
  3. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன்
  4. புலி நகக் கொன்றை – P.A. கிருஷ்ணன்
  5. சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு – Sivakumar mohanan
  6. அக்கறைச் சீமையில் – சுந்தர ராமசாமி
  7. ஏழுதலை நகரம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  8. நிலம் கேட்டது கடல் சொன்னது – எஸ்.ராமகிருஷ்ணன்
  9. பிரபஞ்சன் கட்டுரைகள்
  10. உச்சி முதல் உள்ளங்கால் வரை – விகடன் பிரசுரம்
Advertisements

Leave a Reply