புதிய புத்தகங்கள்

இன்று Discovery இல் வாங்கிய புதிய புத்தகங்கள் ஏழு. என்னுடைய Reference காகவும், மற்றவர்கள் வாங்கி படிப்பதற்காகவும் பட்டியலிடுகிறேன்.

  1. திருக்குறள் – ஜி. யோ. போப்பின் விளக்கவுரையுடன்
  2. இந்திய வானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  3. காட்சிகளுக்கு அப்பால் – எஸ். ராமகிருஷ்ணன்
  4. பதின் – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. கேள்விக்குறி -எஸ்.ராமகிருஷ்ணன்
  6. எலியின் பாஸ்வேர்டு -எஸ்.ராமகிருஷ்ணன்
    ஏழாம் சுவை – மருத்துவர்.கு. சிவராமன்

Advertisements

Leave a Reply