மஹா சிவராத்திரி 2018

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி

அனைவருக்கும் #மஹாசிவராத்திரி வாழ்த்துக்கள். #MahaShivratri #மஹாசிவராத்திரி2018

Advertisements

Leave a Reply