சென்னை புத்தக கண்காட்சி 2018

சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்துமே அருமையான புத்தகங்கள். இந்த புத்தகங்களை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய reference காகவும்

பட்டியலிடுகிறேன்.

 1. தண்ணீர் – அசோகமித்திரன்
 2. நிலம் பூத்து மலர்ந்த நாள் – எழுதியவர் மனோஜ் குரூர்; தமிழில்: கே.வி.ஜெயஶ்ரீ
 3. அருகர்களின் பாதை – ஜெயமோகன்
 4. முகங்களின் தேசம் – ஜெயமோகன்
 5. உணவு யுத்தம் – எஸ். ராமகிருஷ்ணன்
 6. எனது இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன்
 7. மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்
 8. துணையெழுத்து –எஸ்.ராமகிருஷ்ணன்
 9. காண் என்றது இயற்கைஎஸ்.ராமகிருஷ்ணன்
 10. இந்திய வானம் –எஸ்.ராமகிருஷ்ணன்
 11. இடக்கை – எஸ்.ராமகிருஷ்ணன்
 12. மனவாசம் – கண்ணதாசன்
  எல்லா நாளும் கார்த்திகை – பவா செல்லதுரை
 13. டொமினிக் – பவா செல்லதுரை
 14. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை -பவா செல்லதுரை
  19 டி.எம். சாரோனிலிருந்து – பவா செல்லதுரை
 15. ஆறாம் திணை – மருத்துவர் கு. சிவராமன்
 16. நலம் 360°- மருத்துவர் கு. சிவராமன்
  மெர்க்குரிப்பூக்கள் – பாலகுமாரன்
 17. இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
 18. மாயமான் – இந்துமதி
 19. தி.ஜானகிராமன் சிறுகதைகள்
 20. எனக்கு எதுவோ உனக்கும் அதுவே – இசைஞானி இளையராஜா
 21. சிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்
 22. புற்றுநோய் -அறிவோம்! வெல்வோம்!! – டாக்டர் V. பாலசுந்தரம்
 23. கனவு மெய்ப்படும் – சொல்வேந்தர்.சுகி.சிவம்
 24. சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்
 25. கனவைத் துரத்துதல் – கேபிள் சங்கர்
 26. கோணங்கள் – கேபிள் சங்கர்
 27. சாப்பாட்டுக் கடை – கேபிள் சங்கர்
 28. சினிமா என் சினிமா – கேபிள் சங்கர்
  லெமன்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் – கேபிள் சங்கர்
 29. உலக குறும்படங்கள் – ஜேம்ஸ் அபிலாஷ்
  அபிதா – லா.ச.ராமாமிர்தம்
 30. என்.கணேசன் சிறுகதைகள்
 31. காணாததைக் கண்ட ஆமான் – மு.வி.நந்தினி
 32. வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் – பா.ராகவன்
 33. பேலியோ சந்தேக நிவாரணி – ஷங்கர்ஜி
 34. பேலியோ வெஜ் ரெசிபிகள்- கண்ணன் அழகிரிசாமி
 35. பேலியோ வழி ஆரோக்கியம் 2.0 – டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
 36. பேலியோபுரம் – நியாண்டர் செல்வன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.